Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்றைய நாணயமாற்று விகிதம் - 30.08.2022

 

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 368.8990 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (29) ரூபா 368.7830 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (30.08.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு
.

நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர்244.0634255.9861
கனேடிய டொலர்272.6942285.5151
சீன யுவான்50.783453.9199
யூரோ355.2945370.5320
ஜப்பான் யென்2.56732.6748
சிங்கப்பூர் டொலர்254.3052265.2734
ஸ்ரேலிங் பவுண்416.0559433.0289
சுவிஸ் பிராங்க்366.7631384.1638
அமெரிக்க டொலர்357.9322368.8990
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
பஹ்ரைன்தினார்958.2908
குவைத்தினார்1,172.2583
ஓமான்ரியால் 938.4034
 கட்டார்ரியால் 98.6027
சவூதி அரேபியாரியால்96.1978
ஐக்கிய அரபு இராச்சியம்திர்ஹம்98.3611
நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
இந்தியாரூபாய்4.5176

இன்றைய நாணய மாற்று விகிதம் - 30.08.2022 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368.8990 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

Post a Comment

0 Comments