Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்றைய நாணயமாற்று விகிதம் - 06.09.2022

 


இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 369.0280 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (05) ரூபா 369.0280 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06.09.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.
நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர்241.8746253.7201
கனேடிய டொலர்270.9136283.6814
சீன யுவான்50.671953.8019
யூரோ353.9611369.2443
ஜப்பான் யென்2.53272.6389
சிங்கப்பூர் டொலர்253.4355264.4083
ஸ்ரேலிங் பவுண்412.2241429.0608
சுவிஸ் பிராங்க்363.3096380.5019
அமெரிக்க டொலர்358.0556369.0280
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
பஹ்ரைன்தினார்958.7152
குவைத்தினார்1,171.3332
ஓமான்ரியால் 938.8190
 கட்டார்ரியால் 98.1841
சவூதி அரேபியாரியால்96.1559
ஐக்கிய அரபு இராச்சியம்திர்ஹம்98.4046
நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
இந்தியாரூபாய்4.5300

இன்றைய நாணய மாற்று விகிதம் - 06.09.2022 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 369.0280 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

Post a Comment

0 Comments