Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

தங்கம் விலை உயர்வு- சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு...!

 

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த 22-ம் தேதி முதல் தங்கம் விலை சரிந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பவுன் ரூ.36,880ஆக இருந்த தங்கத்தின் விலை நேற்று ரூ.37 ஆயிரமாக அதிகரித்தது.

இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை பவுன் ரூ.440 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்பனை ஆகிறது. கிராம் ரூ.4.625-ல் இருந்து ரூ.4.680 ஆக உயர்ந்து இருக்கிறது. தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராம் ரூ.55 உயர்ந்தது. இதேபோல வெள்ளி விலையும் அதிகரித்தது. கிராம் ரூ.60-ல் இருந்து ரூ.61.50 ஆகவும், கிலோ ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.61 ஆயிரத்து 500 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

Post a Comment

0 Comments