Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உலக சந்தையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு...!

 

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று நிலவரப்படி அதிகரித்துள்ளது.

அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 91.79 டொலர்களாக பதிவாகியுள்ளது.

முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 டொலர்கள் அதிகரிப்பைக் காட்டுகிறது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments