பிரதம மந்திரியும் உள்துறை அமைச்சருமான HE ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல் அஜீஸ் அல் தானி கத்தார் நாட்டின் புதிய தேசிய சின்னத்தை கத்தார் தேசிய அருங்காட்சியகத்தில் இன்று வெளியிட்டார்.
புதிய சின்னத்தில் கத்தார் வரலாற்று சின்னங்கள், நிறுவனர் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. வாள், பனை மரங்கள், கடல் மற்றும் பாரம்பரிய படகு அனைத்தும் மெரூன் நிறத்தில் வெள்ளை பின்னணியில் வைக்கப்பட்டுள்ளன.
0 Comments