Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக மெத்தியூ ஹெய்டன் நியமனம்...!

 

Pakistan: அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரம் மெத்தியூ ஹெய்டன் (Matthew Hayden)பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு ஹெய்டன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments