கடந்த ஐந்து நாட்களாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93.78 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், WTI பீப்பாய் ஒன்றின் விலை 87.95 டொலராகவும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 Comments