கட்டார் Phoenix தனியார் பாடசாலையில் இன்றைய தினம் சன்மார்க்க ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து வாருங்கள் என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவை வழங்குகின்றார் மௌலவி அஷ்சேக். DR. M.L. முபாறக் மதனி அவர்களும் மௌலவி அஷ்சேக். இத்ரீஸ் ஹஸன் - என் ரப்பே...! என் அறிவை அதிகப்படுத்துவாயாக என்ற இரு தலைப்புக்களில் மார்க்க சொற்பொழிவை வழங்க உள்ளார்கள் எனவே கட்டாரில் உள்ள சகோதர சகோதரிகள் அனைவரும் தவராமல் சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
0 Comments