Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Qatar: ஜணாஸா அறிவித்தல்...!



இலங்கையில் கடுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது ஜிப்ரி முஹம்மது ஹஸன் ஷிஹானு ( 26 வயது ) அவர்கள் இன்று 22/09/2022 வியாழக்கிழமை சற்று முன் கத்தாரில் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம். உற்றார் உறவினர்களுக்கு வல்ல இறைவன் வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் தரப்படும்
இன்ஷா அல்லாஹ் .

Post a Comment

0 Comments