ஃபெடால் போட்டித்திறன் மற்றும் புள்ளியியல் மையம் (FCSC) தரவுகளின்படி, அமீரகம் 19 உலக போட்டித்திறன் குறிகாட்டிகளில் முதலிடத்தில் உள்ளது, மேலும் 432 போட்டித்திறனில் முதல் 10. இடங்களுக்குள் உள்ளது. இத்தகைய உலகளாவிய குறியீடுகளில் 30 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தக் குறிகாட்டிகள், கல்வி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, ஓழுங்குமுறைகளின் நெகிழ்வுத்தன்மை, செழிப்பு, நிர்வாகம் மற்றும் பலவற்றில் அமீரகம் சிறந்து விளங்குவதைக் காண்கிறது.
மேலாண்மை மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனம் (International Institute Management Development - IMD), உலகப் போட்டித்தன்மை ஆண்டு புத்தகம்
(World Competitiveness Yearbook - WCY) மற்றும் லெகாட்டம் (Iegatum Institute)
நிறுவனம் வழங்கிய தரவுகளும் இதில் அடங்கும். IMD மற்றும் WCY தரவுகளின்படி, அமீரகம் 88.67 மதிப்பெண்களுடன் 100 போட்டித்திறனில்
உலகளவில் 12 வது இடத்தில் உள்ளது.
(World Competitiveness Yearbook - WCY) தரவுகளின் செயல்திறனைப்
பொறுத்தவரை, பொருளாதார செயல்ததிறனில் 6வது இடத்திலும், அரசாங்க
செயல்திறனில் 3வது இடத்திலும், வணிகத் திறனில் 17வது இடத்திலும்
மற்றும் உள்கட்டமைப்பில் 26வது இடத்திலும் உள்ளது.
(International Institute Management Development - IMD) உலகளாவிய
போட்டித்தன்மையில் உள்ள 64 நாடுகளை வகைப்படுத்தி அதன்
வகைப்பாட்டை முக்கிய அடிப்படையில் கொண்டுள்ளது. அவை
பொருளாதார செயல்இறன், அரசாங்க செயல்திறன், வணிக செயல்திறன்
மற்றும் உள்கட்டமைப்பு ஆகும். மேலும் சட்டமன்ற நிர்வாக மற்றும் சமூக
துறைகள். நாடுகளின் போட்டித்தன்மையை அளவிடும் மிகவும்
குறிகாட்டியாகக் கருதப்படுகிறது. (World Competitiveness Yearbook - WCY) 338
குறிகாட்டிகளைப் பயன்படுத்தி நாடுகளும் நிறுவனங்களும் எவ்வாறு
செழிப்பு அடைகின்றன என்பதை மதிப்பிடுகின்றன.

(World Competitiveness Yearbook - WCY) உலகளாவிய போட்டித்தன்மை
ஆண்டு புத்தகத்தின்படி, 2022 இல் முதல் ஐத்து நாடுகள் பின்வருமாறு
இயங்குகின்றன:
ஆண்டு புத்தகத்தின்படி, 2022 இல் முதல் ஐத்து நாடுகள் பின்வருமாறு
இயங்குகின்றன:
0 Comments