Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கல்முனை சாஹிரா 14 பதக்கங்களுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவு…!


கல்முனை சாஹிரா கல்லூரிக்கு கிழக்கு மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 14 பதக்கங்களுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவு.




இம் மாதம் 5ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 4 தங்கப் பதக்கம், 4 வெள்ளிப் பதக்கம், 6 வெண்கலப் பதக்கங்களை வென்று பாடசாலைக்கு  பெறுமையை தேடித்தந்ததோடு தேசியமட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளதுடன் கிழக்கு மாகாண Relay Champion கவும் எமது பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது.





மாணவர்களை வழிநடத்திய பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், போட்டியில் பங்கேற்று தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறது.

நன்றி…
Aslam DX

Post a Comment

0 Comments