Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

 

வொஷிங்டனில் பூட்டான் நிதி அமைச்சர் லியொன்போ நம்காயை சந்தித்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீர் மின் மற்றும் கொவிட்-19 உதவிகள் மற்றும் ஏனைய விடயங்கள் உட்பட இரு நாட்டு உறவுகளை விரிவுபடுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டபோதே அவர் நம்காயை சந்தித்தார். “அபிவிருத்தி மற்றும் எமது மக்களின் நலனுக்காக இந்தியா – பூட்டான் இரு தரப்பு உறவை மேலும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக சீதாராமன் இதன்போது தெரிவித்தார்.

Post a Comment

0 Comments