Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கோழி இறைச்சி விலை 250 ரூபாவால் குறைப்பு...!


ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1200 ரூபா என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments