Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்..!

 

அனைவரையும் உள்ளடக்கிய நிதி நடைமுறையை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி, இன்று 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் ஏற்படுத்தப்படும் என 2022-23- மத்திய பட்ஜெட் உரையில், நிதிமந்திரி அறிவித்திருந்தார்.

அதன் படி, பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்..பல்வேறு டிஜிட்டல் வங்கி வசதிகளை மக்களுக்கு வழங்கும் நிலையங்களாக இந்த அலகுகள் செயல்படும்.

Post a Comment

0 Comments