Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு...!

 

லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,300 ரூபாவாக விற்பைனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, 5 கிலோகிராம் லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 5 கிலோகிரம் நிறையுடைய லாப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,120 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments