Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கனடாவில் மாயமான தமிழ் சிறுமி தொடர்பில் வெளியான தகவல்…!

 

கனடாவில் மாயமான தமிழ் சிறுமி தொடர்பில் வெளியான தகவல் | Information Missing Tamil Girl Canada

கனடா மார்க்கம் நகரில் மாயமான தமிழ் சிறுமி அஞ்சனா கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அஞ்சனா காணாமல் போனமை தொடர்பான தகவல்களை யோர்க் பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை 15 வயதான அஞ்சனா சக்திவடிவேல் என்பவர் காணாமல் போனதாக யோர்க் பிராந்திய பொலிசார் முன்னெர் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் சிறுமியின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காணாமல் பொன அஞ்சன்னா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments