Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்று சர்வதேச முதியோர் தினம் இன்று காத்தான்குடி முதியோர் இல்லத்தில்...!

 சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை 01.10.2022 காலை 8:00 மணிமுதல் காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தில் நடைபெற்றுவருகிறது.

உதிரம் வழங்கி உயிர் காக்கும் இம் மனிதாபிமான செயற்பாட்டில் அதிகமான ஆண்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு உதிரம் வழங்கும் மனிதாபிமான செயற்பாட்டில் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments