சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் WhatsApp செயற்பாடுகள் வழமைக்கு திரும்பின.
WhatsApp செயலிழந்து அரை மணித்தியாலத்திற்குள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் அநேகமான பயனாளர்கள் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் 2 பில்லியனுக்கும் அதிகமான WhatsApp பயனாளர்கள் உள்ளனர்.
பிரித்தானியாவில் அதிக பயன்பாடுடைய தகவல் பரிமாற்று செயலியாக WhatsApp உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments