இலங்கையில் கொழும்பு, வெல்லம்பிட்டியை சேர்ந்த அப்துல் றஸாக் ஜமீல் (60 வயது) அவர்கள் கடந்த 22/03/2023 புதன்கிழமை கத்தாரில் இடம்பெற்ற கட்டிட இடிபாட்டில் சிக்கி காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.
அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
நன்றி...
🇱🇰CDF©️🇶🇦MEDIA
இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
நன்றி...
🇱🇰CDF©️🇶🇦MEDIA
0 Comments