Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எலும்பு புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரிக்கு முடியுமான நிதி உதவிகளை செய்வோம்......!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹி வபரகாதுஹு அன்பார்ந்த இஸ்லாமிய உரவுகளே!

14 வயதுடைய சகோதரி பாத்திமா சபா கடந்த 3 மாதமாக எலும்பு புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு மஹரகம "அபேக்சா" வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது முதல் கட்ட சிகிச்சைகள் ஓரளவு நிறைவேறி இருந்தாலும் இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக சுமார் 10 ஊசிகள் வைத்தியரால் அவசரமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனவே இதற்க்கு சுமார் Rs. 1450000/= ருபாய் தேவைப்படுகிறது..! பலரது உதவிகளால் தற்போது
Rs. 340000/= ரூபாய் சேர்ந்து இருக்கின்றது.
மிகுதி பணம் Rs. 1110000/= ரூபாய் தேவைப்படுவதால்
அல்லாவுக்காக இந்த ஏழை 14 வயது சகோதரி பாத்திமா சபாவுடைய உயிரைக் காப்பாற்ற உங்களால் முடியுமான
உதவிகளை வழங்கி அல்லாஹ்வின் ரஹ்மத்தையும் வறக்கத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

"ஜசாகல்லாஹு ஹைரான்"
தொடர்புகளுக்கு:
Fasam Mowlavi: +94 76 042 8483
Hisham Brother Qatar: +974 3997 4817
Bank Details:
Miss. Nahamathu Najeetha
AC. 296200290013600
People Bank Kalmunai


Post a Comment

0 Comments