Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மலேசியா முன்னாள் பிரதமர் கைது...!



மலேசியா முன்னாள் பிரதமர் முஹ்யிதின் யாசின், ஊழல் தடுப்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா நிவாரண திட்டப்பணிகளில் முறையான விதிகளை கடைபிடிக்கவில்லை என்பது அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments