Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அவசர சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை எதிர்நோக்கும் சித்தி மாபாஹிராவுக்கு எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம்...!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல்.

வெஹெரபெந்த ஜும்மா பள்ளியின் அங்கத்தவரான A.S. சித்தி மாபாஹிரா என்பவர் இவ்வூரின் நிரந்தர குடியிருப்பாளர் என்பதை அறியத்தருகின்றோம்.

இச்சகோதரி கிட்னி நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் அவசரமான நிலையில் சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளார் என்பது வைத்தியர் A.W.M. வாசில். (A.W.M. WAZIL) அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று குழந்தைகளின் தாயான இச்சகோதரி கணவனை இழந்த விதவை என்பதையும், நிரந்தரமான தொழிலோ, வேறு வருமானங்களோ, இல்லை என்பதையும், இவருடைய சத்திர சிகிச்சைக்கு உங்களால் முடியுமான நிதியுதவியைச் செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

இக்கடிதம் சகோதரி A.S. சித்தி மாபாஹிரா அவர்களின் 
வேண்டுகோளுக்கிணங்க வழங்கப்பட்டதுடன் 2023/03/13 முதல் 2023/06/13 ம் திகதி வரை மாத்திரம் செல்லுபடியாகும். என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

CONTACT AND BANK DETAILS:

PHONE NUMBER:0740318156

NAME: M.A.M.WASEEM
ACCOUNT NUMBER : 8008507101
COMMERCIAL BANK 
GELIOYA BRANCH







Post a Comment

0 Comments