அப்பாவி பலஸ்தீன மக்களை கொன்று குவிக்க இஸ்ரேலுக்கு பச்சை கொடிகாட்டி யாராவது Free லைசன் கொடுத்துள்ளார்களா? காஸாவில் கொல்லப்படும் குழந்தைகளின் உயிர் பெருமதியற்றதா? காசா மீதான தாக்குதல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும். என கத்தார் அமீர் செய்க் தமீம் பின் ஹமத் அல்-தானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஸா மக்களுக்கான அனைத்து மனிதாபிமான உதவிகளும் உடனே வழங்கப்பட வேண்டும். சர்வதேசம் தனது இரட்டை முகத்தை காட்டுவதை நிறுத்த வேண்டும். எனவும் அவர் மேலும் தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.
நன்றி...
0 Comments