தன்சானியா நாட்டில் 2 இலங்கையர்கள் வபாத்தான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மொஹமட் பவாஸ் வயது 34, மொஹமட் சாபித் வயது 24 ஆகிய 2 பேருமே இவ்வாறு மரணித்துள்ளனர்
இலங்கை திரும்பவிருந்த இவர்களே, விபத்தொன்றில் மரணித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் காலியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
0 Comments