Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மஸ்ஜித்துல் ஹரமின் இமாம்கள் 8 ஆக உயர்வு...!



மஸ்ஜித்துல் ஹரமின் இமாம்கள் 8 ஆக உயர்வு - உலகமெங்கும் ஆதரவு குரல் எழுப்பிய நிலையில் ஷேக் யாசிர் மீண்டும் வந்தார்

மஸ்ஜித் அல் ஹரமின் இமாமாக, மீண்டும் நியமிக்கப்பட்ட ஷேக் யாசிர்க்கு, இமாம் ஷேக் சுதைஸ் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மஸ்ஜித் அல் ஹரமின் இமாமாக ஷேக் யாசிர் முன்னர் செயற்பட்டார். பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் நிரந்தர இமாமாக அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார், 

மக்காவின் மஸ்ஜித் அல் ஹராமின் இமாம்கள் மற்றும் கதீபுகள்.

1. ஷேக் அப்துரஹ்மான் அஸ்-சுதைஸ்

2. ஷேக் சலே அல் ஹுமைத்

3. ஷேக் உசாமா அல் கய்யாத்

4. ஷேக் மஹேர் அல் முயிக்லி

5. ஷேக் பைசல் அல் கஸ்ஸாவி

6. ஷேக் அப்துல்லா அவாத் அல் ஜுஹானி

7. ஷேக் பந்தர் பலீலா

8. ஷேக் யாசிர் அட் டவ்சரி.

Post a Comment

0 Comments