9 வயதான ஃபாடி காசாவைச் சேர்ந்தவர். கொடூர மனித மிருகங்களின் கொலைவெறித் தாக்குதல்களினால், இடம்பெயர்ந்த நிலையில், மிகப்பெரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்ற பல்லாயிரம் குழந்தைகள், உண்ண உணவின்றி பட்டினியால் வாடுகின்றனர்.
இந்த புனித ரமழானில் அவர்களின் சகல வகை முன்னேற்றங்களுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க மறக்காதிருப்போம்.
0 Comments