Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

செளதி அரேபியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மரண தண்டனை...!



சௌதி அரேபியாவில் அதிகரித்து வரும் மரண தண்டனையைப் பற்றி அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு ( Amnesty International) செப்டம்பர் மாத தொடக்கத்தில் கவலைத் தெரிவித்திருந்தது.

ஏ.எஃப்.பி செய்தி முகமையின் ஒருசெய்திபடி, இந்த வருடம் தற்போது வரை சௌதி அரேபியா 101 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. 

இந்த எண்ணிக்கை 2023 மற்றும் 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மூன்று மடங்கு அதிகம். 2022-இல் 34 வெளிநாட்டவர்களுக்கும், 2022-இல் 34 வெளிநாட்டவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது

Post a Comment

0 Comments