
அபுதாலிப் சதகா அமைப்பா னது திகன, பல்ல கொல்ல, கெங்கல்ல, ராஜவெல்ல மற்றும் கோனவெல பாட சாலைகளின் வரு மானம் குறைந்த குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு இலவச பாடசாலை புத்தகங்கள், பைகள் மற்றும் காலணிகளை நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை காலை10 மணி தொடக்கம்
12 மணி வரை ராஜ வெல்ல சிங்கள வித் தியாலய மண்டபத்தில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வலயக் கல்வி பணிப் பாளர், தெல்தெனிய காவல்துறை பொறுப் பதிகாரி மற்றும் மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

0 Comments