
மஸ்ஜிதுன் னபவியில் இருந்து 900 மீட்டர் தூரத்தில் இந்த மஸ்ஜித் உள்ளது.
ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவதை வலியுறுத்தி அல்லாஹ் திருவசனம் இறக்கியருளியதன் காரணமாக ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இங்கு நீண்டநேரம் ஸஜ்தாவில் இருந்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினார்கள்.
இந்த மஸ்ஜிதிற்கு மஸ்ஜிதுல் அபூதர் கிஃபாரி ரலியல்லாஹு அன்ஹு, மஸ்ஜிதுல் ஸஜ்தா, மஸ்ஜிதுல் ஷுக்ரு என்று 3 பெயர்களில் அழைக்கப்படுகிறது.
0 Comments