Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஒரே நேரத்தில் 8 குழந்தைகளை இழந்த வைத்தியர்...!



யா அல்லாஹ் கருணை காட்டு, அந்தத் தாயக்கு பலத்தை கொடு, யா அல்லாஹ் அவளுடைய உடைந்த இதயத்தை உனது கிருபையால் போர்த்து

காசா நாசர் மருத்துவமனையில் குழந்தை மருத்துவராகப் பணியாற்றும்
Dr. அலா அல்-நஜ்ஜார். வான்வழித் தாக்குதலால் எரிக்கப்பட்டு, துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்ட தனது சொந்த 8 குழந்தைகளின் எச்சங்களை பெற்றார். அவர்கள் ஒரு காலத்தில் ஒரு குடும்பமாக இருந்தார்கள்.

பெயர்கள்:

1. யஹ்யா ஹம்தி அல்-நஜ்ஜார்

2. ரகன் ஹம்தி அல்-நஜ்ஜார்

3.ருஸ்லான் ஹம்தி அல்-நஜ்ஜார்

4. கிப்ரான் ஹம்தி அல்-நஜ்ஜார்

5. ஈவ் ஹம்தி அல்-நஜ்ஜார்

6. ரேவன் ஹம்தி அல்-நஜ்ஜார்

7. சைதீன் ஹம்தி அல்-நஜ்ஜார்

8.[பெயர் இல்லை]

அவளுடைய துயரத்தின் பாரத்தை வார்த்தைகளால் தாங்க முடியாது. ஆனாலும் அவள் இடிபாடுகளுக்கு மத்தியில், உடைந்து நிற்கிறாள்.

யா அல்லாஹ், காசாவில் உனது வல்லமையினால் கருணை மழையை பொழியச் செய்வானாக...!

Post a Comment

0 Comments